Assalaamu Alaikum, Guest
Create Account

Chat

அறிமுகம் 5 5 7
Welcome To IP
இஸ்லாமிய பூங்கா -இது பூக்களின் உலகம் » வரவேற்பறை » அறிமுகம் »

அறிமுகம்
அன்புள்ள விருந்தினரே ! ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவுவதாக... நீங்கள் தற்போது இந்த இணைய மன்றத்தில் குறைந்த உரிமைகளுடன் விருந்தினராக உள்ளீர்கள்.இந்த இணைய மன்றத்தில் இணைந்து புதிய தலைப்புகளை தொடங்க,மறுமொழியிட,மேலும் பல சிறப்புரிமைகளை பெற இன்றே இணைந்திடுங்கள் இஸ்லாமிய பூங்காவில்.

இணைவதில் ஏதேனும் பிரச்சனையா? எங்களை தொடர்பு கொள்ளவும்.

Goto page : 1, 2  Next

View previous topic View next topic Go down  Message [Page 1 of 2]

1 அறிமுகம் on Fri Jul 23, 2010 3:54 pm

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர, சகோதரிகளே...

புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....:)

பெயர்:

பிறந்த தேதி:

பாலினம்:

வயது:

மதம்:

சொந்த நாடு:

வசிக்கும் நாடு:

லட்சியம்:

வாழ்வின் சிறந்த தருணம்:

இந்த தளத்தை அறிந்த விதம்:

தொழில்:

பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:

Last edited by முஸ்லிம் on Sat Jun 04, 2011 5:33 pm; edited 2 times in total

2 Re: அறிமுகம் on Fri Jul 23, 2010 8:33 pm

katharbabl's Info

Moderator
View user profile http://www.commentanything.webs.com/

Loading
பெயர்:இ.மைதின் அப்துல் காதர்

பிறந்த தேதி:26.07.1986

பாலினம்: ஆண்

வயது:25

மதம்: இஸ்லாம்

சொந்த நாடு: இந்தியா

வசிக்கும் நாடு: இந்தியா

லட்சியம்: கல்லூரி பேராசிரியர்

வாழ்வின் சிறந்த தருணம்: வாழும் ஒவ்வொரு நிமிடமும்

இந்த தளத்தை அறிந்த விதம்: சகோதரர் மூலம்

தொழில்: வழக்கறிஞர்

பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: எல்லோரும் கொண்டாடுவோம்

3 Re: அறிமுகம் on Mon Jul 26, 2010 4:44 pm

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading

உங்களை அறிமுகம் செய்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரர் மைதீன்.....

இஸ்லாமிய பூங்கா தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்......:)

Last edited by முஸ்லிம் on Wed Jan 26, 2011 8:11 pm; edited 1 time in total

4 Re: அறிமுகம் on Sat Jan 01, 2011 5:18 am

a.shabudeen's Info

New Member
View user profile

Loading
முஸ்லிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர, சகோதரிகளே...

புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....:)

பெயர்:shabudeen

பிறந்த தேதி:20/03/1990

பாலினம்: male

வயது:20

மதம்:muslim

சொந்த நாடு:India

வசிக்கும் நாடு:India

லட்சியம்:do in quran's way

வாழ்வின் சிறந்த தருணம்:all times

இந்த தளத்தை அறிந்த விதம்:search google engine

தொழில்:employee in company

பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:pls spread about islam because now a days islam is a terrorism says by people.pls change the mind of people islam is not a terrorism islam means peace not allowed terrorismin islam.

5 Re: அறிமுகம் on Sat Jan 01, 2011 3:49 pm

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading

உங்களை அறிமுகம் செய்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரர் ஷாபுதீன் .....

இஸ்லாமிய பூங்கா தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்......:)

Last edited by முஸ்லிம் on Wed Jan 26, 2011 8:11 pm; edited 1 time in total

கை-யொ-ப்-ப-ம் ____________________

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.

6 Re: அறிமுகம் on Sun Jan 16, 2011 8:43 pm

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading

இஸ்லாமிய பூங்கா தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் வஜிர் அலி அண்ணா......:)

Last edited by முஸ்லிம் on Wed Jan 26, 2011 8:11 pm; edited 1 time in total

கை-யொ-ப்-ப-ம் ____________________

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.

7 Re: அறிமுகம் on Sat Jun 04, 2011 6:34 pm

afsan's Info

New Member
View user profile

Loading
அன்பின் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும்
இனிய இந்த நாளில் உங்களில் ஒருவனாய் நான் கை கோர்ப்பதில் மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நான் என்பது முஹம்மது அப்துல்லாஹ் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே இந்திய நாட்டில் தமிழ்நாட்டில் தென்கோடியில் கடையநல்லூரில் தான். வேதியியல் முதுநிலை பட்டதாரியான நான் 13 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியனாக என் சொந்த ஊரில் பணியாற்றிவிட்டு தற்போது சவுதி அரேபியா அல்கோபரில் ஒரு நல்ல நிறுவனத்தில் கணக்காளராக பணியில் உள்ளேன். இஸ்லாத்தின் மீதும் தமிழ் மீதும் கொண்ட பிடிப்பால் தங்களின் தளத்தில் தவழ்கிறேன். நன்றி வஸ்ஸலாம்....

8 Re: அறிமுகம் on Sat Jun 04, 2011 6:40 pm

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading

wsalam உங்களை அறிமுகம் செய்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரர் முஹம்மது அப்துல்லாஹ் .....

இஸ்லாமிய பூங்கா தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்......smile

smile

Last edited by முஸ்லிம் on Sat Jun 04, 2011 6:44 pm; edited 2 times in total

கை-யொ-ப்-ப-ம் ____________________

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.

9 Re: அறிமுகம் on Sat Jun 04, 2011 6:41 pm

afsan's Info

New Member
View user profile

Loading
நன்றி சகோதரரே..

10 வணக்கம் on Tue Nov 29, 2011 5:24 pm

அட்சயா's Info

New Member
View user profile

Loading
அன்புடன் வரவேற்பளித்தமைக்கு நன்றித் தோழர்களே!
எம் மதமும் அன்பால் பின்னப்பட்டிருக்கிறது.
அனைவரின் ரத்தமும் ஒரே நிறம் என்பதில் கருத்து மாற்பாடு இருக்க முடியாது.
அதே போல், அன்பு கொண்டோர் இங்கும் எங்கும் உண்டு.
நானும் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள்.
அன்புடன்
அட்சயா

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 2]

YOU MUST REGISTER TO POST FAST REPLY Register Here

Permissions in this forum:
You cannot reply to topics in this forum