தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.

Go down

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.  Empty உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.

Post by முஸ்லிம் Fri Jul 08, 2011 4:29 pm

ஒரு நாள் வரும்

அன்று

...நீ குளிக்க மாட்டாய்
......

உன்னை குளிப்பாட்டுவார்கள்.

நீ உடை அணிய மாட்டாய் !

உனக்கு அணுவிக்கப்படும்.

நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !

உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.

நீ தொழ மாட்டாய் !

உன்னை வைத்து தொழப்படும்.

நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !

உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு

உன் உறவினர்கள்

அனைவரும் சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .



எனதருமை சகோதர சகோதரிகளே நமக்கு தொழ வைக்கமுன் நாம் தொழுதுகொள்ளுவோம்.


source : Taj Mohaideen
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum