தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அல்-பாத்திஹா

Go down

அல்-பாத்திஹா  Empty அல்-பாத்திஹா

Post by முஸ்லிம் Mon Aug 09, 2010 6:24 pm



அஊது பில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜீம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:1)

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2)

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (1:3)

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4)

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (1:5)

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (1:6)

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல (1:7) .
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10899
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum