ஃபலஸ்தீனுக்கு உறுப்பினர் பதவி:யுனெஸ்கோவிற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்
Page 1 of 1

வாஷிங்டன்:ஃபலஸ்தீனுக்கு உறுப்பினர் பதவி
வழங்கியதை கண்டித்து யுனெஸ்கோவிற்கு வருடாந்திர நிதியுதவியை அமெரிக்கா
நிறுத்தியுள்ளது. பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யுனெஸ்கோவிற்கான
உதவி மிக விரைவில் நிறுத்தப்படும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை
செய்தித்தொடர்பாளர் நூலாண்ட் அறிவித்துள்ளார். இம்மாதம் அமைப்புக்கு
வழங்கவிருந்த ஆறு கோடி டாலருக்கான நிதியை முடக்குவோம் என அவர்
தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனை உறுப்பினராக அங்கீகரிக்கும்
யுனெஸ்கோ உறுப்பினர்களின் தீர்மானம் துக்ககரமானது.மத்திய ஆசியாவில் நிலையான
அமைதிக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை இது பாதிக்கும் என நூலாண்ட்
தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனுக்கு உறுப்பினர் பதவி வழங்குவதற்கு நேற்று
முன்தினம் பாரிஸில் நடந்த கூட்டத்தில் யுனெஸ்கோவின் 107 உறுப்பு நாடுகள்
ஆதரவாக வாக்களித்திருந்தன.
14 உறுப்புநாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
52 நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை. ஃபலஸ்தீனுக்கு
யுனெஸ்கோவில் பூரண உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில்
உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பம் அளித்து காத்திருக்கும் ஃபலஸ்தீனின்
முயற்சிக்கு யுனெஸ்கோ உறுப்பினர் பதவி முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

Similar topics
» ஐ.நா: இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலையில் மாற்றம் இல்லை
» இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நிதியுதவி!
» ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவியை அமெரிக்கா எதிர்க்கும்
» காஸ்ஸா:இந்தியா 10 லட்சம் டாலர் நிதியுதவி
» இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum