அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் குர்ஷித் அவர்களுக்கு பிரதமர் விருது
Page 1 of 1

அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.ஆசாத் அலி ஹுர்ஷித் அவர்களுக்கு பிரதமர் விருது வழங்கப்பட்டுள்ளது.இவர் பெர்சியன் மொழிக்கான துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பெரிசியம் மொழிக்கான இலக்கிய பாடத்தில் இவர் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மே 6-ம் தேதி ராஷ்ட்ரபதி பவனின் அசோகா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் “திருமதி பார்த்திபா தேவி சிங்” இளநிலைக் கல்வியாளர் விருது “பட்த்ரயான் வியாஸ் சம்மன் 2009” ஐ பேராசிரியர் டாக்டர் குர்ஷித் அவர்களுக்கு வழங்கினார். மதிப்பு மிக்க இத்தகைய விருதை பெர்சியன் துறையில் பெரும் முதல் இளநிலை பேராசிரியர் “டாக்டர் குர்ஷித் “ஆவார்.
இந்நேரம்

Similar topics
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்
» ஈரானிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தீவிரவாதிகளால் படுகொலை
» கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum