தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குரான் வசனம்

2 posters

Go down

குரான் வசனம்  Empty குரான் வசனம்

Post by afathima Thu Jun 09, 2011 3:05 pm

அஸ்ஸலாமு அலைக்கும்...............
அல் குரான் , சூரத்துல் பகரா (பசு மாடு ) , வசனம் 189
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189
afathima
afathima
New Member

நான் உங்கள் : சகோதரி
பதிவுகள் பதிவுகள் : 2
ஸ்கோர் ஸ்கோர் : 4702
Points Points : 0
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Bored

Back to top Go down

குரான் வசனம்  Empty Re: குரான் வசனம்

Post by afathima Thu Jun 09, 2011 3:09 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..........

கேள்வி : குர் ஆன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

பதில் : ஓதக்கூடியது

கேள்வி : குரானில் மக்காவில் அருளபெற்ற மக்கீ அத்தியாயங்கள் எத்தனை?

பதில் : 86

கேள்வி : குரானில் மதினாவில் அருளப்பெற்ற மதனீ அத்தியாயங்கள் எத்தனை ?

பதில் : 28

கேள்வி : திருக்குரானில் மொத்த வசனங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

பதில் : 6666

கேள்வி : திருக்குரானின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில் : 10 ,27 ,000

கேள்வி : திருக்குரானின் அமைப்பு முறைக்கு என்ன பெயர்?

பதில் : தௌகீபி

கேள்வி : கவ்பாவை முதன் முதலில் நிர்மானித்தவர் யார்?

பதில் : ஆதம் (அலை)

கேள்வி : கவ்பா யாருடைய காலத்தில் இடிந்து தரைமட்டமானது ?

பதில் : நூஹ் (அலை)

கேள்வி : ஆதம் (அலை) பூமியில் விவசாயம் செய்த முதல் தானியம் எது?

பதில் : கோதுமை

கேள்வி : ஆதம் (அலை) தான் செய்து விட்ட தவறுக்காக இறைவனிடம் எத்தனை ஆண்டுகள் பாவ மனிப்பு கோரினார்கள் ?

பதில் : 300 ஆண்டுகள்

கேள்வி : ஆதம் (அலை) , ஹவ்வா (அலை) அவர்களை மணக்க என்ன மகர் கொடுத்தார்கள் ?

பதில் : முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது 3 முறை சலவாத்து கூறினார்கள்

கேள்வி : ஹஜ் எப்பொழுது கடமையாக்கப்பட்டது ?

பதில் : ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு

கேள்வி : முஸ்லிம் ஜின்களின் பெயரை கேட்டால் என்ன கூற வேண்டும்?

பதில் : ரஹீம் ஜில்லாஹ்

கேள்வி : மதார்சாக்களில் குரானை ஓதும் போது அவர்கள்மீது இறைவன் எவ்வகையான அருளை இறக்குகிறான் ?

பதில் : சகீனா

கேள்வி : அல்லாஹ் கூறுகிறான் என்று குறிப்பிட்டு நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஹதீஸ்களுக்கு பெயர் என்ன?

பதில் : ஹதீஸ் குத்ஸி



கேள்வி : இஸ்லாம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?

பதில் : கீழ்படிதல்

கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹீ அறிவித்த போது ஜிப்ரீல் (அலை) க்கு எத்தனை சிறகுகள் இருந்தன ?

பதில் : 600

கேள்வி : இஸ்லாத்தில் முதன் முதலாக பாங்கு சொன்னவர் யார்?

பதில் : பிலால் (ரலி)

கேள்வி : அல்லாஹுத்தாலா கவ்பாவை முன்னோக்கி தொழுமாறு என்று அறிவித்தான் ?

பதில் : ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரஜப் 15

கேள்வி : அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு மிகவும் வெறுப்பை தரக்கூடியது என்று நபிகள் நாயகம் (ஸல்) எதனை குறிப்பிட்டார்கள்?

பதில் : தலாக்

afathima
afathima
New Member

நான் உங்கள் : சகோதரி
பதிவுகள் பதிவுகள் : 2
ஸ்கோர் ஸ்கோர் : 4702
Points Points : 0
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Bored

Back to top Go down

குரான் வசனம்  Empty Re: குரான் வசனம்

Post by முஸ்லிம் Thu Jun 09, 2011 10:29 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி... smile
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

குரான் வசனம்  Empty Re: குரான் வசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum