அத்வானி, மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு?
Page 1 of 1

நாளை நடைபெற இருக்கும் சோ ராமசாமியின் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்ர் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியும் குஜராத் முதல் அமைச்சர் மோடியும் தமிழகம் வர இருக்கின்றனர்.
இந்நிலையில், நாளை அவர்கள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாளை பிற்பகல் தனி விமானத்தில் தமிழகம் வரும் அத்வானி, நாளை இரவே டெல்லி திரும்புவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![அத்வானி, மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு? Logo](https://2img.net/h/www.inneram.com/templates/ja_teline_iii/images/logo.gif)

![-](https://2img.net/i/empty.gif)
» பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு
» அத்வானி, மோடி இன்று சென்னை வருகை
» ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
» அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு
» ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum