அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்
Page 1 of 1

டெஹ்ரான்:சனிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஈரானின் அணு விஞ்ஞானி ரஸாயியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லிர்ஜானி ’அமெரிக்க-சியோனிச தீவிரவாதம்’ என குறிப்பிட்டார். இத்தகைய செய்திகளின் எதிர்விளைவுகளை குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும் என அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் முன்னால் வைத்து பைக்கில் வந்த மர்ம நபர்களால் ரஸாயி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், கொல்லப்பட்டது அணுவிஞ்ஞானி அல்ல எனவும், அவர் இயற்பியல் துறை பேராசிரியர் மட்டுமே என ஈரானில் சில அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் கூறுகிறது.

Similar topics
» வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ
» சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!
» ரஷ்யா:போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா – புடின் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum