தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குஜராத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி – அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை – மல்லிகா சாராபாய்

Go down

குஜராத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி – அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை – மல்லிகா சாராபாய்  Empty குஜராத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி – அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை – மல்லிகா சாராபாய்

Post by முஸ்லிம் Thu Sep 22, 2011 4:14 pm

கோழிக்கோடு:குஜராத்தில் வேகமான வளர்ச்சி
என்று ஆர்பரிக்கும் அதே வேளையில் அதற்க்கு இரையான-அதனால் பாதிக்கப்பட்ட
மக்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை என்று பிரபல நடன கலைஞரும் சமூக
ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கேரளா பல்கலைகழக
மாணவர்களிடம் கூறினார்.

மேல்தட்டு மக்கள் மட்டுமே அங்கு வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அதை
ஆரவாரத்துடன் வெளிக்கொண்டுவர, விளம்பரத்துக்காக மட்டுமே கோடிக்கணக்கில்
பணம் ஊடகங்களுக்கு வாரி வழங்கபட்டுள்ளது.

இவர்களின் இத்தகைய கவர்ச்சிகரமான
விளம்பரங்களால் தொழில் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை வெளி
உலகம் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்
என்பதற்க்கு மக்களின் அமோக ஆதரவு மோடிக்கு இருக்கிறது என்று அர்த்தம்
இல்லை. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலயே குஜராத்தில் பிஜேபி ஆட்சியை
பிடித்தது. குஜராத்தில் பிஜேபியை தோற்கடிக்க நினைக்காமல் காங்கிரசார்
தங்கள் வேட்பாளரை தோற்கடிக்க தங்களுக்குள் குழிபறி வேலையில் ஈடுபட்டனர்.
இதனால் பிஜேபிக்கு காரியங்கள் இலகுவாகியது.

சாதாரண குடிமக்களும் பிற்படுத்தப்பட் தாழ்த்தப்பட்டவர்களும் பிஜேபிக்கு எதிரானவார்களே என்றும் அவர் கூறினார்.



குஜராத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி – அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை – மல்லிகா சாராபாய்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது
» கத்தாஃபி:சிரியா மக்களுக்கு மகிழ்ச்சி – அடுத்து ஆஸாத்?
» மோடியின் ‘வைப்ரண்ட் குஜராத்தில்’ கடனாளிகளாக வாழும் குஜராத்திகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum