தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு

Go down

ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு   Empty ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு

Post by முஸ்லிம் Sun Jul 24, 2011 5:37 pm

ஸ்ரீநகர்:தெற்கு கஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் தொழுகைக்காக அங்கசுத்தி(ஒழு) செய்ய வெளியே வந்த முஸ்லிம் இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவரை கைதுச்செய்ய கோரி அம்மாவட்டத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.குல்காம் மாவட்டத்தில் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து முழு அடைப்பு நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 12 போலீஸார் காயமடைந்தனர். இச்சம்பவத்தைக் குறித்து ராணுவம் துறைசார்ந்த விசாரணையை துவக்கியுள்ளது. போலீஸ் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. புதன்கிழமை காணாமல் போன முஸ்லிம் இளம்பெண் மறுநாள் மீட்கப்பட்டார். அப்பெண்மணியை மயங்கிய நிலையில் கண்டவர்கள் அவரது கணவருக்கு தகவல் அளித்தனர். இரண்டு இந்திய வெறிப்பிடித்த ராணுவத்தினர் தன்னை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுச் செய்ததாக அப்பெண்மணி போலீஸில் புகார் அளித்திருந்தார்.


ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு
» கஷ்மீரில் பலத்த பாதுகாப்பு:நாளை ஹுர்ரியத் முழு அடைப்பு
» பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொன்ற மோகன்ராஜ் என்கவுன்‌டரில் சுட்டு கொலை, இன்று அதிகாலை கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம்
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்​: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு ​- கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
» வன்புணர்வு சம்பவங்கள்: டெல்லிக்கு முதலிடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum