பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: இந்தியா முழு ஆதரவு
Page 1 of 1

பாலஸ்தீனம்
தனி கோரிக்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவினை தரும் என இந்திய பிரதமர்
மன்மோகன் சிங் பாலஸ்தீன அதிகாரபூர்வ அதிபருக்கு எழுதியுள்ள கடித்ததில்
கூறியுள்ளார்.ஐ.நா சபையின் 66வது பொதுச்சபைக்கூட்டம் இன்று
துவங்குகிறது. 193 நாடுகள் பங்கேற்கின்றன. இக்கூட்டத்தின் போது பல்வேறு
பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்கிறது.
அப்போது பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையும் இடம் பெறுகிறது. இந்நிலையில்
பிரதமர் மன்மோகன்சிங் பாலஸ்தீன அதிபர் அப்பாஸிற்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி எழுதிய ஒரு பக்க அக்கடிதத்தினை ஐ.நா.வுக்கான
இந்தியாவின் நிரந்த பிரதிநிதி ஹர்தீப்சிங்பூரி நிருபர்களுக்கு படித்து
கூறியதாவது: பாலஸ்தீனம் எப்போதும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளது.
பாலஸ்தீனம் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. பாலஸ்தீனத்தின் தனித்தன்மையை இந்தியா மதிக்கிறது.
எனவே கிழக்கு ஜெருசலம் நகரை தலைமையிடமாக கொண்டு பாலஸ்தீன தனி நாடு
உதயமாக இந்தியா தனது ஆதரவினை தரும். இதற்காக ஐ.நா. சபையிலும் இந்தியா
சார்பில் வலியுறுத்துவோம்.

Similar topics
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட SDPI முழு ஆதரவு
» ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு
» பாலஸ்தீன் நாட்டிற்கு பிரேசில் அங்கீகாரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum