தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது

Go down

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது  Empty டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:39 pm

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது  ImagesCAE335VJ-227x170கொச்சி:டெல்லி
உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய
முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய
புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.

பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து
வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும்
பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விரிவான விசாரணைக்கு பிறகு இவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை
கைது செய்யப்பட்டுள்ள 6 நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்
பாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்க்பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய பாலனை என்.ஐ.ஏ புலனாய்வு குழுவினர் மேலும் விசாரித்து வருகின்றனர்


டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11073
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு
» பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்யவேண்டும் – மஜ்லிஸே முஷாவரா
» டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
» டெல்லி குண்டு வெடிப்பு! தீவிரவாத அமைப்பின் பெயரால் இ-மெயில் அனுப்பியவர் கைது!
» டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum