ப்ளூஸ்டார் ராணுவ நடவடிக்கையில் தொடர்பு: அத்வானிக்கு பொற்கோவிலில் எதிர்ப்பு
Page 1 of 1

அமிர்தரஸ்:பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ்
சீக்கிய பொற்கோவிலுக்கு வருகைத்தந்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானிக்கு
சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பொற்கோவிலில் வழிபாடு செய்ய தனது மனைவி கமலா, மகள் பிரதீபா ஆகியோருடன் அத்வானி செவ்வாய்க்கிழமை காலை வந்தார்.
அப்போது சில அகாலிதள அமைப்புகள் அவருக்கு
எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.அத்வானிக்கு எதிராக கோஷமிட்ட
முன்னாள் எம்.பி. சிம்ரஞ் ஜித் சிங் மானின் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஆதரவு
முழக்கங்களையும் எழுப்பினர்.ஜஸ்விந்தர் சிங் தலைமையில் சிரோன்மணி
அகாலிதளத்தின் (தில்லி) ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து
முழக்கமிட்டனர்.
பொற்கோவிலில் 1984-ம் ஆண்டு நடந்த ப்ளூ
ஸ்டார் ராணுவ நடவடிக்கையில் அத்வானியின் பங்கு இருப்பதால், அமிருதசரஸில்
அத்வானியின் ரத யாத்திரையை புறக்கணிக்க வேண்டும் என்று ஜஸ்விந்தர்
சிங்கும், சீக்கிய மாணவர் அமைப்புத் தலைவர் கர்னெய்ல் பீர் மொஹமதுவும்
கோரிக்கை வைத்தனர்.இதற்கிடையில் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கைத் தொடர்பான
கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார் அத்வானி.

Similar topics
» சிரியாவில் மோதல்:ராணுவ நடவடிக்கையில் 41 பேர் மரணம்
» பிரதமர் வேட்பாளர்:விட்டொழிக்க அத்வானிக்கு மனமில்லை
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சிபிஐ மனு!
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு - அத்வானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
» ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum