சிறுவர் பாலியல் கொடுமை: நெதர்லாந்து ஆர்ச் பிஷப் வருத்தம்
Page 1 of 1

ஆம்ஸ்டர்டாம்:நெதர்லாந்தில் கத்தோலிக்க
நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக
சுதந்திர கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து நெதர்லாந்து ஆர்ச் பிஷப்
வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
“பாலியல் கொடுமையை தடுப்பதில் ரோமன் கத்தோலிக்க சபை தோல்வியை தழுவியது
குறித்து உளப்பூர்வமாக வருந்துகிறேன்.” என அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சிறுவர் பாலியல் கொடுமை
குறித்து விசாரணை நடத்திய சுதந்திர கமிஷன், கடந்த 60 ஆண்டுகளில்
இருபதினாயிரம் சிறுவர்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டதாக அறிக்கை
வெளியிட்டது. நெதர்லாந்தில் கத்தோலிக்க நிறுவனங்களில் இதர நிறுவனங்களில்
நடக்கும் கொடுமைகளை விட அதிகமாக நடப்பதாக கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

Similar topics
» சிறையில் கொடுமை:அப்துல் நாஸர் மஃதனி புகார்
» விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!
» ஜம்மு-கஷ்மீர்:விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர்
» பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்
» பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம்:5 போலீஸார் இடைநீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum