குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்
Page 1 of 1

அங்காரா:ஈராக் எல்லையை ஒட்டிய குர்துக்களின் கிராமத்தில் துருக்கி ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
குர்து புரட்சியாளர்கள் என கருதி துருக்கி
ராணுவம் சாதாரண மக்களை கொலைச் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு துருக்கியில் ஸிர்நாக் மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துருக்கி ராணுவத்தை தாக்குவதற்கு
குர்துக்கள் திட்டம் தீட்டிவருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதல்
நடத்தியதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் இருந்து
எல்லையை கடந்து வந்தவர்கள்தாம் கொல்லப்பட்டுள்ளார்கள் என அரசு
அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் குர்துக்கள் நடத்திய தாக்குதலில் 24 துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
![குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம் Logoto](https://2img.net/h/www.hosturimages.com/images/HAHAHASAN/logoto.jpg)

![-](https://2img.net/i/empty.gif)
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
» ருத்ராபூர்:குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தாக்குதல் – 4 பேர் மரணம்
» துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்
» நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum