தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

Go down

2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி  Empty 2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

Post by முஸ்லிம் Sat Jan 14, 2012 6:12 pm

அஹமதாபாத் 2002 குஜராத் இனக்கலவர
வழக்குகளில், நரேந்திர மோடிக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னால்
கூடுதல் போலீஸ் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீகுமார், தற்போது மேலும் ஒரு மனுவை
நானாவதி கமிஷன் முன் சமர்பித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, கலவரத்தில்
ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களை உடனடியாக விடுதலை செய்யும்படி
மோடி உத்தரவிட்டுள்ளதாக குஜராத்தின் அப்போதைய தலைமை செயலாளர் அசோக்
நாராயணன் தன்னை தொடர்புகொண்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பான
தொலைபேசி உரையாடல்களையும் ஸ்ரீகுமார் சமர்பித்துள்ளார்.

இது மோடிக்கெதிராக ஸ்ரீகுமார் சமர்பித்த ஒன்பதாவது மனுவாகும்.





2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11073
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்கள் அப்பாவிகள்! என்.ஐ.ஏ
» குஜராத் போலீஸ் 2002-ஆம் ஆண்டு முதல் நடத்திய 20-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகள்
» உலகுக்கே குஜராத் உதாரணமாகத் திகழ்கிறது: மோடி
» ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum