தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி

Go down

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி  Empty மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி

Post by முஸ்லிம் Sun Dec 05, 2010 4:26 pm

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவ கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது.

மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

மருத்துவ கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது.

ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என்றார் அவர்.

தட்ஸ்தமிழ்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11071
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!
» பாபர் மசூதி வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வக்பு வாரியம் வரவேற்பு!
» விபச்சாரத்தை தட்டிக்கேட்ட அப்துல்ரவூப் பொய் வழக்கில் கைது! அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மயிலாடுதுறையில் சாலைமறியல்!
» வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தனிப்பிரிவு வேண்டும் - இந்திய தவ்ஹீத் ஜமாத்!
» சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum