இன்று இரவு ஒரே நேர்கோட்டில் சூரியன்,பூமி,சனி கிரகம்! இயற்கை சீற்றம் நிகழுமா?
Page 1 of 1

இன்று இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும்,அதற்கு நேர் எதிர் திசையில் சனி கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானில் சனி கிரகம் மிகவும் நன்றாகத் தெரியும். இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு கிழக்கு அடி வானத்தில் சனி கிரகத்தை வெறும் கண்ணால் தெளிவாக பார்க்க முடியும்.
சனி கிரகத்தின் இந்த அற்புத காட்சியை இன்று இரவு முழுவதும் காணலாம்.
சனி கிரகம், பூமி, சூரியன் ஆகியவை நேர்கோட்டில் நிற்கும்போது, பூகம்பம், கடல் சீற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பது அறிவியியல் வாதம். இம்மூன்றும் நேர்கோட்டில் வரும் நாளுக்கு மூன்று நாட்கள் முன்னும் பின்னுமாக இயற்க்கை சீற்றங்கள் நிகழும் என்பது அவர்கள் வாதம். நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியில் இதைப்பற்றிய செய்தி ஒளிபரப்பாகி உள்ளது.
இந்நேரம்

Similar topics
» இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!
» ஆஃப்கனில் தொடர்ந்து இரவு நேரங்களில் தேடுதல் வேட்டை நடைபெறும் – நேட்டோ
» தென் ஆப்பிரிக்கா பல இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்
» பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
» துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum