உஸாமா கொலை:பழிவாங்குவோம்-பாக்.தாலிபான்
Page 1 of 1
உஸாமா கொலை:பழிவாங்குவோம்-பாக்.தாலிபான்
இஸ்லாமாபாத்:அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின் லேடனை கொலை செய்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானை பழிவாங்குவோம் என பாகிஸ்தானின் தாலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு வந்த ஆடியோ செய்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உஸாமா பின் லேடனின் மரண செய்தியை உறுதி செய்து கொண்டு ரகசியமான இடத்திலிருந்து தெஹ்ரீக்-இ-தாலிபானின் செய்தித் தொடர்பாளர் அஹ்ஸனுல்லாஹ் அஹ்ஸான் நிகழ்த்திய உரை ஆடியோ கேஸட்டில் பதிவாகியிருந்தது.
முதலில் பாகிஸ்தான் என்றும், பின்னர் அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் பாக்.தாலிபான் அறிவித்துள்ளது. பாக்.அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்கள் தாலிபானின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்கள் எனவும் தாலிபான் தெரிவித்துள்ளது.
உஸாமாவை கொலை செய்ய 10 ஆண்டுகளை எடுத்துக் கொண்ட அமெரிக்காவிற்கு அவரது கொலையில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? என ஆடியோ கேஸட்டில் உரையாற்றியவர் கேள்வி எழுப்புகிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை வெறும் 3 மாத தயாரிப்பில் பாக்.தாலிபான் கொலை செய்தது என அந்த ஆடியோ கேஸட்டில் கூறப்பட்டுள்ளது. நிமிடங்களாகும் என புஷ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் துடைத்தெறியப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Similar topics
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்
» உஸாமா கொலை:வருந்துகிறோம்-சகோதரரின் மனைவி
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» உஸாமா படுகொலை:அமெரிக்காவிற்கு தோல்வி-ஈரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum