முஸ்லிம் எம்.எல்.ஏ எண்ணிக்கை- அஸ்ஸாம், கேரளாவில் அதிகரித்தும் தமிழகத்தில் குறைந்தும் இருக்கிறது
Page 1 of 1

2006-ஆம் ஆண்டு 25 முஸ்லிம் எம்.எல்.ஏ க்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வருடம் அதை விட அதிகமாக 32 வேட்பாளர்கள் வெற்றி பெற்றும், அதிகமான எம்.எல்.ஏக்கள் பத்ருதீன் அஜ்மல் கட்சியான இந்தியா யுனைடட் டெமாக்ரடிக் ஆப் பிரன்ட்டை (India United Democratic Front) சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலத்திலும் கடந்த சட்ட பேரவை தேர்தலை விட இந்த வருடம் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2006-ல் 25 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே கொண்டு இருந்த கேரளா, இந்த வருட சட்ட பேரவை தேர்தலில் 32-முஸ்லிம் வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.
தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்துள்ளது மன வருத்தத்தை தந்தாலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்க்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

Similar topics
» மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» கடவுள் துகள் குறித்த ஆய்வுக்காக தமிழகத்தில் ஆய்வகம்!
» பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்
» குவைத்தில் அமெரிக்க படை எண்ணிக்கை அதிகரிப்பு
» உலகில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum