தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!

Go down

இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!  Empty இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!

Post by முஸ்லிம் Sun May 22, 2011 1:57 pm

இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!  Chinnaசீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம், இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் என்று சீன பிரதமர் மற்றும் அதிபர் விருப்பம் தெரிவித்ததாக நியூஸ் டெய்லி நாளிதழ் தெரிவித்துள்ளது.



அமெரிக்காவுடனும் உள்ள உறவில் உருவாகியுள்ள தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் சீனத் தலைமை வலியுறுத்தியுள்ளது.மேலும் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுருத்தல் வளர்வது கவலைதருவதாகவும் தெரிவித்ததாக இஸ்லாமாபாத் செய்தியாளர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சீனப்பிரதமர் வென் ஜியாபாவோ மற்றும் அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோர்,பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு,இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற முழுமையான ஆதரவுதர சீனா உறுதியளித்துள்ளனர். சீனாவில் தனது அரசுமுறை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி நேற்று நாடு திரும்பினார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11073
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு
» மூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்
» அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா
» 9/11 சம்பவத்தை காரணம் காட்டி உய்குர் முஸ்லிம்களை சிறையிலடைக்கும் சீனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum