நெல்லையிலும் முதல்வரைக் கண்டித்து தவ்ஹித் ஜமாஅத் போஸ்டர்!
Page 1 of 1

நெல்லை மாநகர பகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து தவ்ஹித் ஜமாத் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வரமுடிவு செய்துள்ள மத கலவர தடுப்பு கலவர மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்காக காங்கிரஸ் அல்லாத மற்ற மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் விதமாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதில் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து கடையநல்லூர் நகர தவ்ஹித் ஜமாத் செயலாளர் காஜாமுகைதீன், மாணவர் அணி செயலாளர் அமீஸ்கசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் முதல்வரைக் கண்டிக்கும் விதமான போஸ்டர்கள் நெல்லை மாநகரிலும் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. அதுவும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு பெயரிலேயே ஒட்டப்பட்டிருந்தது. இதனால் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நேரம்

![-](https://2img.net/i/empty.gif)
» ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!
» சிறை வார்டனைக் கண்டித்து தமுமுக ஆர்பாட்டம்!
» ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை!
» பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை: தௌஹீது ஜமாஅத் கண்டனம்!
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum