புனித பயணிகள் வருகையால் மக்காவில் மக்கள் வெள்ளம்
Page 1 of 1

மக்கா:வெளிநாடுகளிலிருந்து
கூடுதலான புனித பயணிகள் வருகை தந்ததன் மூலம் மக்காவில் மக்கள் வெள்ளம்
அதிகரித்துள்ளது. நேரடியாக மதீனாவிற்கு வருகை தந்த ஹாஜிகள் அங்கே தங்களது பயணத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை முதல் மக்காவை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர்.
இந்தியர்கள் உள்பட ஏராளமான ஹாஜிகள் கடந்த
நான்கு தினங்களாக மக்காவிற்கு வருகைத் தந்துள்ளனர். கடந்த இரண்டு
தினங்களில் 8 ஆயிரம் ஹாஜிகள் மதீனாவிலிருந்து வந்ததாக ஹஜ் மிஷன்
அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் வந்த ஹாஜிகளும் மக்காவிற்கு
வந்துள்ளனர். வரும் நாட்களில் ஹாஜிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதுவரை 47,051 ஹாஜிகள் வருகைத்
தந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 11,218 ஹாஜிகள் மக்காவிலும்,
35,833 பேர் மதீனாவிற்கும் வந்துள்ளனர். டெல்லியிலிருந்து அதிகமான ஹாஜிகள்(15,484 பேர்) வந்துள்ளனர். கோழிக்கோட்டிலிருந்து 25 விமானங்கள் மூலமாக 7,200 ஹாஜிகள் வருகைத் தந்துள்ளனர்.

Similar topics
» தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மக்கள் வெள்ளம்
» பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை: தௌஹீது ஜமாஅத் கண்டனம்!
» மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை
» ஹஜ் பயணிகள் குலுக்கல் தள்ளிவைப்பு!
» காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum