தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்

Go down

சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்  Empty சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:21 pm

ரியாத்:சவூதி அரேபியாவின் முதல் பட்டத்து
இளவரசரும், துணை பிரதமரும், பாதுகாப்பு விமான போக்குவரத்துறை அமைச்சருமான
சுல்தான் இப்னு அப்துல் அஸீஸ் ஆலு ஸுவூத்(வயது 83) இன்று(22/10/2011)
அதிகாலை மரணமடைந்தார். இதனை மன்னரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான திவானுல்
மலிகி அறிவித்துள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மேல்
சிகிட்சைக்காக சுல்தான் இளவரசரை சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க்
மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வைத்துதான் அவர் மரணமடைந்துள்ளார்.

சுல்தான் இளவரசரின் மரணத்திற்கு சவூதி
அரேபியா மன்னர் அப்துல்லாஹ் அனுதாபம் தெரிவித்துள்ளார். மரணமடைந்தவருக்கான
தொழுகை(ஜனாஸா) செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு தலைநகரமான ரியாதில்
தீரா இமாம் துர்க்கி மஸ்ஜிதில் வைத்து நடைபெறும்.


சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! - சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!
» சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!
» வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» அக்டோபர் 17ல் சென்னையிலிருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum