தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!

Go down

சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!   Empty சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!

Post by முஸ்லிம் Thu Jan 12, 2012 6:01 pm

"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது:

எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.
இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.

நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து. இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.


சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்
» வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !
» இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! - சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!
» சவூதி: விபத்தில் இறந்த இளைஞனின் உடல் உறுப்புகள் தானம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum