நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு)
தாருல் அர்கம் :: இஸ்லாம் :: அல் குர்ஆன்
Page 1 of 1
நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு)
உலகின் மிகப் பெரிய குரான் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது.
7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித நூல்
உருவாக்கப்பட்டுள்ளது. 218 பக்கங்கள் கொண்ட இந்நூல் 30 வகையான
எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள்
தேவைப்பட்டுள்ளளன. மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான
குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் திறந்துவைக்கப்பட்டது.
தகவல் - படங்கள் : M.H.M.NALEEM
Similar topics
» துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)
» ஒன்று கூடிய அமெரிக்காவின் எதிரிகள். அதிர்ந்தது ஒபாமா அரசு.வீடியோ இணைப்பு
» உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
» நீங்கள் எதற்கு அடிமை?
» அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் தர்ணா: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு
» ஒன்று கூடிய அமெரிக்காவின் எதிரிகள். அதிர்ந்தது ஒபாமா அரசு.வீடியோ இணைப்பு
» உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
» நீங்கள் எதற்கு அடிமை?
» அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் தர்ணா: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு
தாருல் அர்கம் :: இஸ்லாம் :: அல் குர்ஆன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum