ஈமான் கொள்ளுங்கள் !
Page 1 of 1
ஈமான் கொள்ளுங்கள் !
அனாச்சாரங்களின் தொடக்கம் - அன்று
ஈமானை இழந்துவிட்ட பெண்கள்
மாறி வரும் இந்த காலம் - நாளை
வரலாறு படைக்கும் இந்த கூட்டம்
தர்காவை நோக்கி ஓடிய நாள் அன்று
இன்று ஷரியத் கூட்டத்தில் திரளாக நீங்கள்
மாறிய ஈமானை இழந்த நெஞ்சம்
மறை வழி பாதையில் தஞ்சம்
கலிமாவை மனனம் செய்த உன் உள்ளம்
மறவாதே இறைவசனம் என்றும்
ஈமான் கொள்ளுங்கள் - அந்த
கோமான் மீது மட்டும் !
ஸ்ரீவை.காதர்
ஈமானை இழந்துவிட்ட பெண்கள்
மாறி வரும் இந்த காலம் - நாளை
வரலாறு படைக்கும் இந்த கூட்டம்
தர்காவை நோக்கி ஓடிய நாள் அன்று
இன்று ஷரியத் கூட்டத்தில் திரளாக நீங்கள்
மாறிய ஈமானை இழந்த நெஞ்சம்
மறை வழி பாதையில் தஞ்சம்
கலிமாவை மனனம் செய்த உன் உள்ளம்
மறவாதே இறைவசனம் என்றும்
ஈமான் கொள்ளுங்கள் - அந்த
கோமான் மீது மட்டும் !
ஸ்ரீவை.காதர்
srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 4880
Points : 26
வயது : 62
Similar topics
» ஈமான் கொள்ளுங்கள் !
» ஈமான் !
» தொழுது கொள்ளுங்கள் அல்லாஹுவை !
» இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
» தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்.
» ஈமான் !
» தொழுது கொள்ளுங்கள் அல்லாஹுவை !
» இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
» தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum