தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் !

Go down

எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் ! Empty எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் !

Post by srivai.khader Thu Jul 23, 2015 2:58 pm

எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் !

அல்லாஹுவிடம் முறையீடு , அவன் காத்திருக்கிறான்
நீ கூறுவதை கேட்பதற்காக !

அல்லாஹுவிடமே அழுது கேள் ,அவன் காத்திருக்கிறான்
உன் கண்ணீரை துடைபதற்காக !

அல்லாஹுவிடம் தொழுது கேள் , அவன் காத்திருக்கிறான்
உனக்கு பதில் அளிபதற்காக !

கவிஞர்:இறைநேசன்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 5053
Points Points : 26
வயது வயது : 63

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum