மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
Page 1 of 1
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
நன்றி : தமிழ்நுட்பம்

Similar topics
» மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
» பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி
» சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி
» 35 தமிழ் இஸ்லாமிய புத்தகங்கள் பதிவிறக்கம்
» விண்டோஸ் எக்ஸ்பியிலும் ஊட்டமான தமிழ் எழுத்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum