அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்
2 posters
Page 1 of 1
அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்
நீங்கள் கஷ்டப்பட்டு அரை மணி நேரமாக தயார் செய்த Email தவறான நபருக்குஅல்லது எழுத்து பிழையுடன் அனுப்பட்டதா?கவலையை விடுங்கள் 30 செக்கனுக்குள் நீங்கள் அனுப்பிய Email ஐ இல்லாமலாக்கும் (Undo) வசதி Gmail இடம் உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது
வலது பக்க மேல் மூலையில் உள்ள option (சிறிய சில்லு போன்ற படம்) button ஐ Click பண்ணவும்.
அதன் போது வரும் menu இல் Mail settings ஐ click பண்ணவும்.
அதில் Lab tab ஐ தெரிவு செய்யவும்.
Undo send ஐ enable பண்ணவும்
இறுதியாக Save changes ஐ கொடுக்க்கவும்
நீங்கள் செய்ய வேண்டியது
வலது பக்க மேல் மூலையில் உள்ள option (சிறிய சில்லு போன்ற படம்) button ஐ Click பண்ணவும்.
அதன் போது வரும் menu இல் Mail settings ஐ click பண்ணவும்.
அதில் Lab tab ஐ தெரிவு செய்யவும்.
Undo send ஐ enable பண்ணவும்
இறுதியாக Save changes ஐ கொடுக்க்கவும்
tislam- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 2
ஸ்கோர் : 4850
Points : 4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum