தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறை நாடினால் இனியும் சந்திப்போம்

2 posters

Go down

இறை நாடினால் இனியும் சந்திப்போம் Empty இறை நாடினால் இனியும் சந்திப்போம்

Post by gulam Mon Jul 11, 2011 8:43 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நிழல்களுக்காக நிஜத்தில் தம் வாழ்வை தொலைக்கும் இந்த நிலையற்ற உலகில் நிஜத்தை தேடும் முயற்சியில் இயங்கும் ஒரு மனித உயிரி தான் நான்., அதுவும் முடிந்த அளவிற்கு இஸ்லாமிய கொள்கையின் படி வாழ நினைக்கும் சராசரி முஸ்லிம். கடவுளால் எல்லாம் முடியும் என்பதை விட கடவுளின்றி எதுவும் முடியாது என்பதை நான் கடந்து வந்த பாதைகளில் கண்டேன்., அதன் பிரதிபலிப்பாய் "நான் முஸ்லிம்" உருவாக்கம்., பேரறிவாளன் அல்லாஹ்வின் அருள் கொண்டு நாத்திக சிந்தனையை.. களைய இச்சிறியவனின் முயற்சிக்கு... இன்ஷா அல்லாஹ் உங்களின் ஆதரவையும்- ஆலோசனையும் வழங்க வேண்டி..
இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/
gulam
gulam
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 14
ஸ்கோர் ஸ்கோர் : 4745
Points Points : 22
வயது வயது : 42

http://iraiadimai.blogspot.com/

Back to top Go down

இறை நாடினால் இனியும் சந்திப்போம் Empty Re: இறை நாடினால் இனியும் சந்திப்போம்

Post by முஸ்லிம் Tue Jul 12, 2011 4:06 pm



இறை நாடினால் இனியும் சந்திப்போம் 1fiidd

வா அலைக்கும் சலாம்... wsalam

உங்களை அறிமுகம் செய்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரர் குலாம்..... smile

இஸ்லாமிய பூங்கா தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...... smile

இறை நாடினால் இனியும் சந்திப்போம் 1fiidd

இறை நாடினால் இனியும் சந்திப்போம் Text_welcome_121


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum