தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை

Go down

 மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை Empty மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை

Post by முஸ்லிம் Tue Sep 06, 2011 4:18 pm

கொல்கத்தா:மேற்குவங்காள சட்டமன்றத்தில் ‘சிறுபான்மையினர்களின் விவகாரம் மற்றும் மதரஸா கல்வி’ போன்ற தலைப்புகளில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. அபுதாஹிர் கான் கம்யூனிச ஆட்சியில் நடந்த வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ.விசாரிக்க உத்திரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரித்ததை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இது சம்மந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. அப்துர் ரசாக்முல்லாவும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர்,வக்ப் துறை மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிகழகம் ஆகிய துறைகளிலும் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக 1996-ம் ஆண்டில், ஜோதிபாசு முதல்வராக இருந்த சமயத்தில் நீதிபதி கிடேஷ் ரஞ்சன் தலைமையில் வக்ப் முறைகேடுகளை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1997-ம் சமர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், மேற்கு வங்கத்திலுள்ள முக்கிய ஸ்தாபனங்கள் அனைத்துமே வக்ப் நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

ஷேவ் வால்லஸ் கட்டிடம், மேற்குவங்க தலைமைச் செயலகம், ராயல் கல்கத்தா கோல்ப் கிளப், டோள்லிகுங்கே கிளப், ஷேக்ஸ்பியர் சரணி நகரம் என மேலும் பல முக்கியாம் வாய்ந்த கட்டிடங்களும், நகரங்களும் வக்ப் நிலங்களாகும். இதன் மதிப்பு 1,500 கோடி ரூபாயை தாண்டுவதாகும் அக்குழு 1997ல் மதிப்பீடு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா
» மேற்கு வங்கம்: கள்ளச்சாராயத்துக்கு பலி 101
» உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு,வக்ப் வாரியத்திற்கு ரூ3 கோடி
» அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்
» முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum