குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்
Page 1 of 1

ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த முஸ்லிம்
இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாநில முதல்வர் நரேந்திர
மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து அமைதியாக ஆர்ப்பாட்டம்
செய்தபொழுது கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சமூக சேவகர்கள்
களத்தில் இறங்கியுள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், மூத்த
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல சமூகப்
பிரமுகர்கள் இந்தக் கைதைக் கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Similar topics
» குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டனம்!
» பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு
» குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
» இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!
» மே.வங்கம்:முஸ்லிம்களின் புறக்கணிப்பால் இடதுசாரிகூட்டணி 90 இடங்களை இழந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum