அப்சல் குருவுக்கு மன்னிப்பு: காஷ்மீர் பேரவையில் அமளி
Page 1 of 1

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அப்சல் குருவின்
மரணதண்டனையை ரத்துசெய்யக்கூறி ஏற்பட்ட விவாதத்தால் சட்டப்பேரவை கடும்
அமளிக்குள்ளானது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் அப்சல்
குருவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான
விவாதத்தின்போது காங்கிரஸும், பா.ஜ.கவும் அமளியில் ஈடுபட்டதால் அவையை
சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்க நேரிட்டது.
முன்பு சஸ்பென்ட் செய்யப்பட்ட 7 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு
வந்திருப்பதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள்
அவையை விட்டு வெளியேற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
வலியுறுத்தினர்.
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கும்
இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே விவாதத்தை திசைதிருப்ப காங்கிரஸும்,
பா.ஜ.க.வும் தந்திரத்தை கடைப்பிடிக்கின்றன என சுயேச்சை எம்.எல்.ஏ ரஷீத்
குற்றம்சாட்டினார்.
பின்னதாக ஏற்பட்ட பேச்சில் அப்சல் குருவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்
என்று ரஷீத் முன்னதாக தீர்மானம் கொண்டுவந்திருந்தார். அவர் கூறுகையில்,
தீர்மானம் குறித்து முதல்வருடன் விவாதித்தேன். அவர் தீர்மானத்துக்கு ஆதரவு
தருவார் என்று நம்பிக்கை உள்ளது. அப்சல் குருவுக்கு டுவிட்டரில் மட்டும்
ஆதரவு தந்தால் போதாது. அடுத்தகட்டத்துக்கு அவர் செல்ல வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. அவரது கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத்
தலைவருக்கு உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 27-ம் தேதி பரிந்துரைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

Similar topics
» அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி இன்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்
» அப்சல் குருவை தூக்கிலிட கூடாது : தமிழகத்தை பின்பற்றி காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் ?
» அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை:எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஹுர்ரியத் எச்சரிக்கை
» இஷ்ரத்தை குறித்து அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கேட்க பிரமுகர்கள் கோரிக்கை
» கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum