தென் ஆப்பிரிக்கா பல இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

டர்பன்:தென் ஆப்பிரிக்கா வறண்ட வானிலை,
சுழற்காற்று, மழை வெள்ளம் மற்றும் இன்னும் பல இயற்கை பேரழிவுகளால்
பாதிக்கப்படும் என அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையான ‘புவ’ பத்திரிக்கை
(Buanews) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்கில் வறண்டும்,கிழக்கில் குளிர்
வானிலையும் நிலவ உள்ளதாக சமீபத்தில் வெளியான ஒரு அறிவியல் அறிக்கை
தெரிவிப்பதாக அந்நாட்டின் சுற்றுசூழல் விவாகார துறை அமைச்சர் எட்னா மொலேவா
தெரிவித்தார்.
இவ்வகையான வானிலை மாற்றங்களால் தான், தென் ஆப்பிரிக்கா மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் கார்பன்
உமிழ்வுகளை குறைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க
வேண்டும் என்றும், இது போன்ற இயற்கை சீற்றங்களில் நாட்டின் முன்னேற்றமும்,
எதிர்காலமும் மற்றும் கடற்கரைகளின் (Beaches) பாதுகாப்பும் அடங்கி
உள்ளதால், இது போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இது போன்ற வானிலை மாற்றங்கள் நம்முடைய
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையையும்,
வீழ்ச்சியையும் உண்டாக்கும் என்பதால் உலக அளவில் நாம் கார்பன் உமிழ்வுகளை
குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Similar topics
» கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?
» தொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்
» போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்
» தென் சூடான் தனி நாடாக 99.57% ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum