அன்வர் அல் அவ்லாகி கொல்லப்படவில்லை ? பரபரப்பு தகவல்
Page 1 of 1

ஏமன் :
கடந்த வெள்ளியன்று ஏமனில் அல்காயிதாவுடன் தொடர்புடையதாக அமெரிக்காவில்
கருதப்படுபவரும் தன் ஆங்கில புலமை, இணையத்தள நிபுணத்துவம் மற்றும் அமெரிக்க
எதிர்ப்புணர்வை தூண்டும் வகையிலான உரைகள் போன்றவைக்காக அமெரிக்காவால்
“இண்டர்நெட் பின் லேடன்” என்று அழைக்கப்படும் பிரபல முஸ்லீம் மதகுரு அன்வர்
அல் அவ்லாகி பயணம் செய்த கார் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்
நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மற்றும் ஏமன் அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சூழலில்
கொல்லப்பட்ட அன்வர் அல் அவ்லாகியின் உடலை பார்ப்பதற்காக அன்வர் அல்
அவ்லாகி கொல்லப்பட்டதாக கூறப்படும் ஜவ்ஷ் எனுமிடத்திற்கு அவ்லாகியின்
கோத்திரத்தை சார்ந்த 25 நபர்கள் வருகை தந்தனர். ஆனால் அங்கு கிடந்த
உடல்களில் எதுவும் அன்வரின் உடலை ஒத்ததாக எதுவும் இல்லை என்று சென்றவர்கள்
தெரிவித்தனர்.
மேலும்
ஜவ்ஷில் உள்ள கோத்திர தலைவர்களும் அவ்லாகி அத்தாக்குதலில் கொல்லப்படவில்லை
என்றும் கூறியுள்ளனர். அக்குழுவில் முன்னாள் அமைச்சரும் பல்கலைகழக
வேந்தருமான அவரின் தந்தையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏமன் அரசு
சொல்வது உண்மையென்றால் கொல்லப்பட்ட 5 நபர்களிடமும் மரபணு சோதனை
நடத்தட்டும் என்றும் அக்குழுவினர் தெரிவித்தனர்.
தன்
அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை திசை திருப்பவும் மேற்குலகின் ஆதரவை
பெறவுமே அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக ஏமன் அரசு அறிவித்திருக்க
கூடும் என்றும் கூறப்படுகிறது. இது வரை அன்வர் அல் அவ்லாகியின் மறைவு
குறித்து அதிகாரபூர்வ செய்தி ஏதும் அவ்லாகி கோத்திரத்தாலாயோ அல்லது
அல்காயிதா ஆதரவு தளங்களிலோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

Similar topics
» அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
» இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா
» அன்வர் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்காவின் முயற்சி தோல்வி
» ருஷ்டியின் ”சாத்தானின் கவிதைகள்” படிக்கப்பட்டதால் பரபரப்பு
» ஈராக் போர் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum