ஐரோப்பாவின் கடன் நெருக்கடி:ஜெர்மனியில் சிறப்பு கூட்டம்
Page 1 of 1

பெர்லின்:ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும்
பொருளாதார நெருக்கடி தொடர்பாக சிறப்பு பேச்சுவார்த்தை ஜெர்மனியின் தலைநகரான
பெர்லினில் நடைபெற இருக்கிறது. ஜெர்மனியின் சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன்
சந்திபை நிகழ்த்துவதற்கு பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி நேற்று
பெர்லினுக்கு வருகைத் தந்தார்.
க்ரீஸில் பொருளாதார நெருக்கடி, வங்கிகளை
பலப்படுத்துதல், நெருக்கடி பரவுவதை தடுப்பது ஆகியன இப்பேச்சுவார்த்தையில்
முக்கியமானதாக இடம்பெறும். இரு நாட்டு தலைவர்களுடன் ஐ.எம்.எஃபின் தலைவர்
கிறிஸ்டின் லகார்த் கடந்த தினங்களில் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார்.
நெருக்கடியை பரிசீலிப்பதில் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைய முயல்வதே லகார்தின் நோக்கமாகும்.
வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு
யூரோஸோனில் அவசரகால மீட்பு நிதியை உபயோகிக்கலாம் என பிரான்சு கோரியபொழுது
அதனை கடைசி நடவடிக்கையின் பகுதியாக வைத்துக்கொள்ளலாம் என ஜெர்மனி கருத்து
தெரிவித்துள்ளது.

Similar topics
» சிறுபான்மையினர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து சிறப்பு கூட்டம்
» பொருளாதார நெருக்கடி:ஐரோப்பாவில் தற்கொலை அதிகரிப்பு
» பொருளாதார நெருக்கடி: ஐரோப்பிய யூனியனின் திட்டத்திற்கு பின்னடைவு
» +2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை
» ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum