சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்
Page 1 of 1

காஸ்ஸா:இஸ்ரேல் சிறைகளில் அநியாயமாக
அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுணர்வையும் ஆதரவையும்
வெளிப்படுத்தும் வகையில் 60 சமூக ஆர்வலர்கள் காஸ்ஸாவிலும், மேற்கு
கரையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
கடந்த இரண்டு வார காலமாக இஸ்ரேல்
சிறைகளில் ஃபலஸ்தீன் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருவதை மக்களின்
கவனத்திற்கு கொண்டுவருவதற்காக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக
சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் சிறைகளில் போலீஸாரின்
சித்திரவதைகள், கைதிகளை தனிமைச் சிறையில் அடைப்பது ஆகியவற்றை கண்டித்து
கடந்த மாதம் 27-ஆம் தேதி 50 கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை
துவக்கினர். 7000 ஃபலஸ்தீன் குடிமக்கள் இஸ்ரேல் சிறைகளில்
அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

Similar topics
» லிபியாவில் சிறைக் கைதிகளுக்கு கடுமையான சித்திரவதை
» எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்
» ஃபலஸ்தீன் கைதிகளுக்கு விடுதலை – மகிழ்ச்சியில் காஸ்ஸாவும், மேற்குகரையும்
» நாடுகடத்தல்:அபூ கத்தாதவுக்கு ஆதரவாக தீர்ப்பு
» கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum