எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா
Page 1 of 1
எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா
கெய்ரோ:ராணுவத்துடன் நடந்த மோதலில் 26
காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து எகிப்தில் துணை பிரதமர்
ஹஸன் அல் பப்லவி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால பிரதமர் எஸ்ஸாம்
ஷரஃபிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.
போராட்டத்தை கையாண்டதில் வீழ்ச்சி
ஏற்பட்டதை கண்டித்து தான் ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார். இத்தகையதொரு அரசில் தன்னால் பணியாற்ற இயலாது என அவர்
தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.
தற்போது எகிப்தின் நிதியமைச்சராகவும் பப்லவி பதவி வகிக்கிறார். பப்லவியின்
ராஜினாமாவை உறுதிச்செய்த தேசிய தொலைக்காட்சி அதற்கான காரணத்தை
விளக்கவில்லை.

Similar topics
» எகிப்து இரண்டாம் கட்டம்: இடைக்கால அரசும் ராஜினாமா!
» எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு துணை குடியரசு தலைவர் ஆதரவு
» குவைத் அரசு ராஜினாமா
» உடனடியாக ராஜினாமா:அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum