தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துணைவேந்தர் பதவி:கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வரலாற்றை திருத்துமா?

Go down

துணைவேந்தர் பதவி:கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வரலாற்றை திருத்துமா?  Empty துணைவேந்தர் பதவி:கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வரலாற்றை திருத்துமா?

Post by முஸ்லிம் Sat Oct 15, 2011 1:56 pm

துணைவேந்தர் பதவி:கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வரலாற்றை திருத்துமா?  Abdul-arain-270x170லண்டன்:
802 வருட பாரம்பரியம் கொண்ட உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான
மேம்ப்ரிட்ஜ் முதன்முதலாக இந்திய வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு
துணைவேந்தர் பதவியை அளிக்குமா? என்பது குறித்து உலகம் உற்றுநோக்குகிறது.

அவ்வாறெனில் கேம்ப்ரிட்ஜின் நிர்வாகத்தில்
இடம்பெறும் வெள்ளைக்காரர் அல்லாத முதல் ஆசிய வம்சாவழியை சார்ந்தவராக புதிய
துணைவேந்தர் மாறுவார்.

இந்தியாவின் ஜலந்தரில் குடும்ப வேர்களை
கொண்ட அப்துல் அரெய்ன் என்பவர்தாம் துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடும்
நான்கு வேட்பாளர்களில் ஒருவராவார். லண்டனில் அல் அமீன் பலசரக்கு கடையின்
உரிமையாளரான அப்துல் அரெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டால் கேம்ப்ரிட்ஜின்
108-வது துணைவேந்தராக மாறுவார்.

வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும்
நடைபெறும் வாக்கெடுப்பில் அரெய்ன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவரை
ஆதரிப்பவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள்
மட்டுமே துணைவேந்தர் தேர்தலில் வாக்களிக்க இயலும். இத்தேர்தலுக்கான முடிவு
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். இளவரசர் ஃபிலிப் ஓய்வு பெற்ற பிறகு
துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.




துணைவேந்தர் பதவி:கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வரலாற்றை திருத்துமா?  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11074
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum