சஞ்சீவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
Page 1 of 1
சஞ்சீவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
அகமதாபாத்:குஜராத்தில் மோடி அரசால் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பட்க்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
காவல்துறை ஐ.ஜி. பதவியில் இருந்த சஞ்சீவ்
பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக
சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்
அடைப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சஞ்சீவ் பட் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை
விசாரிக்க கூடாது என குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி
வியாஸ் தள்ளுபடி செய்திருந்தார்.
இந்த நிலையில், 18 நாட்களுக்குப் பிறகு சஞ்சீவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாக சஞ்சீவ் பட் வழக்கறிஞர் ஐ.எச்.சையீது கூறினார்.
குஜராத் கலவர வழக்கில், அம்மாநில முதல்வர்
மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் பிராமண பத்திரம்
அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
» சஞ்சீவ் பட் ஜாமீன் மனு:தீர்ப்பு 17-ஆம் தேதி
» மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum