வகுப்புவாத கலவரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 427 பேர்
Page 1 of 1
வகுப்புவாத கலவரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 427 பேர்
புதுடெல்லி:இந்தியாவில்
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற 2420 கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை 427 பேர் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் வரை 338 வகுப்புவாத
கலவரங்கள் நடந்துள்ளன. 58 பேர் மரணமடைந்துள்ளனர். 1059 பேருக்கு
காயமேற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம்
பரத்பூரில் 10 பேரும், அக்டோபரில் உத்தராகண்டில் உத்தம்சிங் நகர்
மாவட்டத்தில் 4 பேரும் வகுப்புவாத கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
வகுப்புவாத கலவரங்கள் மத்திய அரசுக்கு
கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவற்றை கடுமையாக எதிர்கொள்ள மாநில
அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக
அதிகாரி தெரிவித்துள்ளார்.
Similar topics
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து
» நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!
» 10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!
» மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum