புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்
Page 1 of 1
புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்
புதுடெல்லி:புதிய
ஹஜ் கொள்கை தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய
அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹஜ்ஜிற்கு அரசு பிரதிநிதிக் குழுவை
அனுப்புவதுக் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இது மதரீதியான
தவறான முன்னுதாரணமாகும். அரசுக்கு இதன்மூலம் அரசியல் ஆதாயம் உருவாகும்
என்றாலும் ஹாஜிகளின் பிரச்சனைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்
என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar topics
» ரேட்டிங் குறைவதற்கு காரணம் அமெரிக்காவின் கொள்கை – ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்
» அளவான ஜனநாயகமே இந்தியாவிற்கு தேவை - மகாதிர் முஹம்மது
» ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதியின் கொள்கை பிரகடனம் – அம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்
» ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முழு விபரங்களும் தேவை - ஐ.நா
» பயாஸ் உஸ்மானியின் மரணம்:சுதந்திர விசாரணை தேவை-பாப்புலர் ப்ரண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum