சிறப்பு அடையாள அட்டைத் திட்டம் ஆபத்தானது: அருணாராய் குற்றச்சாட்டு
Page 1 of 1

புதுடெல்லி:இந்தியாவில்
ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை எண்ணை வழங்கி தனிநபர்களின் விபரங்களை
மின்னணு வசதி மூலமாக தேசிய தலத்தில் சேகரித்து வைக்கும் ‘ஆதார்’
திட்டத்திற்கு தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், மகஸாஸே விருது பெற்றவருமான
அருணாராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கருத்தரங்கு ஒன்றில் கூறியதாவது:
‘தனிநபர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறுவதும், சிறுபான்மையினரை
குறிவைப்பதுமான ஆபத்தான திட்டம். யு.ஐ.டி திட்டம் என்ற ஆதார் திட்டத்தை
சிறுபான்மையினரும், இதர பிரிவினரும் எதிர்க்காதது என்னை அதிர்ச்சியடையச்
செய்கிறது.
எல்லா விபரங்களையும் அளிக்க வேண்டுமென
அரசால் எவ்வாறு மக்கள் நிர்பந்திக்க முடிகிறது? தேசிய ரகசிய புலனாய்வு
மாதிரி கட்டமைப்புடன் இணைப்பதுதான் இதன் உண்மையான நோக்கம். ஒவ்வொரு
குடிமகனுடைய தனிப்பட்ட விபரங்களை சேகரித்து தேசிய தளத்தில் அரசு
பாதுகாப்பது உகந்ததா? என்பதுக் குறித்து அரசியல் விவாதம் நடக்கவேண்டும்.
பல்வேறு சுதந்திரம் குடிமக்களுக்கு
இருப்பதாக கூறிவிட்டு மறுபுறம் ‘ஆதார்’ போன்ற திட்டங்களின் மூலமாக அவற்றை
அவமதிக்கிறது அரசு. இத்திட்டம் மக்கள் நலனுக்காகத்தான் என விளக்கம் வேறு
அளிக்கிறது.
தனிப்பட்ட விருப்பங்களும் யு.ஐ.டிக்கு
பின்னால் உள்ளது. யு.ஐ.டி சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே திட்டத்தை
நடைமுறைப்படுத்த பல ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தெளிவான அஜண்டாவுடன் அரசு நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதற்கான ஆதாரமாகும்
இது.
ஆதரில் தேவையென்றால் பெயரை
பதிவுச்செய்தால் போதும் என சம்பந்தபட்டவர்கள் கூறுவதும் வீணாகும். பல்வேறு
திட்டங்களின் பயனீட்டாளர்களை தீர்மானிப்பது ஆதாரின் அடிப்படையிலாகும்.
நிலைமை அவ்வாறிருக்க வேண்டுமென்றால் மட்டும் என்ற தன்மையிலான திட்டமல்ல
ஆதர்.’ இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» ஆதர் அடையாள அட்டை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பிஜேபி
» இலங்கை மர்ம மனிதர்கள்! பொலிஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் கண்டெடுப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum