உயியிருடன் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் கத்தாஃபி
Page 1 of 1

திரிபோலி:லிபியாவின் அதிபர் முஅம்மர்
கத்தாஃபியின் மரணம் குறித்து மர்மங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
எதிர்ப்பாளர்கள் கத்தாஃபியை உயிரோடு பிடித்த பிறகு கொலைச்செய்த வீடியோ
காட்சியை அல் அரேபியா தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.
காயமடைந்து உடல்முழுவதும் இரத்தம்
தோய்ந்து இருந்த கத்தாஃபியை அருகிலிருந்த நபர் மொபைல் வீடியோவில்
பதிவுச்செய்துள்ளார். இதில் கத்தாஃபியின் தலைமுடியை பிடித்து தரையோடு
சேர்த்து இழுப்பது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அவரை உயிரோடு பிடித்துவிட்டதாக ஒருவர்
உரக்கக்கூறும் கூறவதை வீடியோவில் தெளிவாக கேட்கலாம். அடுத்த நிமிடமே அவரை
நோக்கி துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்கிறது.
மேலும், கத்தாஃபியின் டி.என்.ஏவை
பரிசோதித்த மருத்துவரும் மரணம் உயிரோடு பிடிக்கப்பட்ட பிறகு
நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தலையிலும், வயிற்றிலும்
துப்பாக்கிக்குண்டு தாக்கியதால்தான் மரணம் என டாக்டர் இப்ராஹீம் டிக்கா
அறிவித்துள்ளார். ஆக டி.என்.ஏ பரிசோதனையும், வீடியோ காட்சியும்
உறுதிச்செய்வது என்னவெனில் கத்தாஃபி உயிரோடு பிடிக்கப்பட்டே
கொல்லப்பட்டுள்ளார் என்பதாகும். கத்தாஃபியின் காலில் ஏற்பட்ட காயமல்ல அவரது
மரணத்திற்கு காரணம் என்பதும் டி.என்.ஏ பரிசோதனையின் மூலமாக தெரியவருகிறது.
இதற்கிடையே கழிவுநீர் செல்லும் பெரிய
குழாயிலிருந்து கத்தாஃபி பிடிபட்டார் என்ற செய்தியை அவர் பிடிக்கப்படும்
வரை உடனிருந்த பாதுகாப்பு தலைவர் மன்சூர் தவு மறுத்துள்ளார். அல் அரேபியா
தொலைக்காட்சியுடன் நடத்திய நேர்முகத்தில் என்.டி.சியின் கூற்றை அவர்
மறுத்துள்ளார்.
ஸிர்த்தில் அவரது உறவினர் வீட்டில்தான்
கத்தாஃபி தங்கியிருந்ததாகவும், போராட்டத்திற்கு நேரடியாக அவர் தலைமைத்
தாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்
» ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்

» ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum