தொழில் அதிபர்களுடன் ராஷித் கன்னோஷி ஆலோசனை
Page 1 of 1

துனீஸ்:ஜைனுல் ஆபிதீன் பின் அலியின்
சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு முதன் முறையாக நடந்த சுதந்திர
தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப்பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்கவிருக்கும்
அந்நஹ்ழா கட்சியின் தலைவர் ராஷித் கன்னோஷி நாட்டின் பொருளாதாரத்தை
வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தொழில் அதிபர்களுடன்
ஆலோசனை நடத்தினார்.
துனீசியாவை முன்னேற்றத்தின் பாதையில்
கொண்டு செல்ல தொழில் அதிபர்களின் பங்கு இன்றியமையாதது என குறிப்பிட்ட
கன்னோஷி நாட்டில் அனைத்து மக்களும் அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழல்களை
உருவாக்குவோம் என உறுதியளித்தார்.
2006-ஆம் ஆண்டு ஃபலஸ்தீனில் ஹமாஸ்
ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக இப்பிராந்தியத்தில் இஸ்லாமிய வாதிகள்
தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளனர். வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம் ஆகிய
பிரச்ச்னைகளை தீர்க்க முக்கிய கவனம் செலுத்துவோம் என அந்நஹ்ழா தலைவர்கள்
கூறுகின்றனர்.
பங்குச்சந்தை செயல்பாடுகளை
வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக்குறித்து தொழில்
அதிபர்களுடன் கன்னோஷி கருத்துக்களை
பகிர்ந்துக்கொண்டார்.இப்பேச்சுவார்த்தையை ஊடகங்கள் வெளியிட்டதைத்தொடர்ந்து
பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Similar topics
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை
» மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum