கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது
Page 1 of 1

ஸ்ரீநகர்:தொடர்ந்து நடைபெறும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகளால் கஷ்மீர் மக்களின் மனோ ஆரோக்கியம் குறைந்துவருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதுக்குறித்து ஆய்வு நடத்திய ‘ஆக்ஷன்
ஃபார் இண்டர்நேசனல்- இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வெளியிட்ட
ஆய்வறிக்கையில் 20 ஆண்டுகளாக கஷ்மீரில் நடந்துவரும் மோதல்கள்,
குண்டுவெடிப்புகள், ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அங்கு மனோநிலை பிரச்சனையை
சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கஷ்மீர் மக்களிடம் அதிகரித்துவரும்
பாதுகாப்பற்ற உணர்வு தாக்குதல் மனோநிலையை உருவாக்குகிறது.சொந்த உறவினர்கள்
பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுவதும், கொலைச்செய்யப்படுவதும் தனி நபர்களிடம்
பகை உணர்வையும், தாக்குதல் உணர்வையும் ஏற்படுத்துகிறது என கூறு அந்த
ஆய்வறிக்கை கஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் நடத்தும் மனித உரிமை
மீறல்கள் அம்மக்களின் மனோவீரியத்தை கெடுத்து மனோநிலை ஆரோக்கியத்தை
பாதித்துள்ளதாக கூறியுள்ளது.

Similar topics
» கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
» ‘கஷ்மீர் மக்களின் துன்பம் என்னுடைய துன்பம்’- ராகுல் காந்தி
» இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்
» கஷ்மீர்:பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் விடுதலை
» கஷ்மீர் கஸ்டடி மரணம்: போலீசாருக்கு ரிமாண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum