பாகிஸ்தானிய அப்பாவி இளைஞர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்
Page 1 of 1

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக
வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட
பாகிஸ்தானிய இளைஞர், சிஐஏ இயக்கிய உளவு விமானத்தாக்குதலில் உயிரிழந்தார்.16
வயதான முஹம்மது தாரிக் கடந்த வெள்ளியன்று அமெரிக்க படைகள் நடத்திய
தாக்குதலில் கொல்லப்பட்டான். அமெரிக்கா தாக்குதலை உடனே நிறுத்தும்படி
போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். தாரிக்கின் உறவினரான 12 வயது வாஹிதும்
இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவரது தந்தை சிஐஏ தலைவர் மற்றும் மூத்த
அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில்
புகார்அளித்துள்ளார். திங்களன்று நடந்த தாக்குதலில் 4பேரும், ஞாயிறன்று
நடந்த தாக்குதலில் 6 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த 5 நாட்களில் இது
நான்காவது தாக்குதல் ஆகும்.
பாகிஸ்தானிய அரசு எதிர்ப்பு
தெரிவித்திருந்த போதும், அமெரிக்கா தாக்குதலை நிறுத்தவில்லை. பாகிஸ்தானிய
பிரதமர் யூசுப் ராஜா கிலானி கூறுகையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்க
அமெரிக்காவிற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இந்த தாக்குதல்
எதிர்மறையான, மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று
அறிவித்துள்ளார். அமெரிக்கா-பாகிஸ்தானிடையேயான உறவு சீற்குலைந்திருப்பதும்,
இந்ததாக்குதலுக்கு காரணம் என்றார் அவர்.

Similar topics
» இரான் அணு விஞ்ஞானி கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்!
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» ”பாதுகாப்பு” வீரர்களால் உடையவிழ்த்து கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!(காணொளி)
» மும்பை:ஏ.டி.எஸ்ஸின் சித்திரவதையில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் மரணம்
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum