ஜார்ஜ் புஷ், டொனி பிளேயர் இருவரும் போர்க் குற்றவாளிகள் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1

கோலாலம்பூர், நவ.24: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான
குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் என மலேசிய நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
ஈராக் போர் விவகாரத்தில் இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் போர்க் குற்ற விசாரணை நீதிமன்றத்தில்
ஆரம்பமானது. இதில் ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேயர் ஆகியோர் கலந்து
கொள்ளவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை ஓய்வுபெற்ற மலேசிய மாகாண நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் விசாரித்தனர்.
விசாரணைக்குப் பின் புஷ்ஷும், டோனி பிளேயரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஹாலிவுட்டில் இன பாகுபாடு – ஜார்ஜ் லூக்காஸ்
» போர்க் குற்றவாளி ஹாடிக் கைது
» மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum