பயன்பாட்டாளர்களின் விபரங்களை வெளியிடுதல் பேஸ்புக்கிற்கு ஐரோப்பாவில் தடை வருமா?
Page 1 of 1

லண்டன்:பயன்பாட்டாளர்களின்
விபரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதால் பேஸ்புக் ஐரோப்பாவில் தடை
செய்யப்படும் என்று லண்டன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த செய்தி வருமாறு “ஐரோப்பிய
கமிஷன் பேஸ்புக் தனது வலைதளத்தில் பயன்பாட்டாளர்களின் அரசியல் குறித்த
பார்வை, மதம் மற்றும் முகவரி ஆகியவைகளை பெறும் முறைகளை குறித்து அதிருப்தி
கொண்டுள்ளதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை உள்ளதாகவும் லண்டன் பத்திரிக்கையான
சண்டே டெலிக்ராப் தெரிவித்துள்ளது.
மேலும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளதாவது
“பேஸ்புக் அதிநவீன மென்பொருளைக் கொண்டு பயன்பாட்டாளர்கள் எவ்வளவு
ரகசியாமாக வைத்திருந்தாலும் அதனை விளம்பர நிறுவனங்கள் அறிந்துகொள்ளுமாறு
வைத்தள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் ஐரோப்பிய கமிஷன் வருகின்ற ஜனவரி
முதல் தனிநபர் விபரங்களை பாதுகாத்தல் குறித்த புதிய சட்டங்களை வகுக்க
உள்ளதாகவும் இச்சட்டத்தின் மூலம் பயன்பாட்டாளர்களின் அனுமதி இல்லாமல்
அவர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டால் இச்சட்டத்தின் மூலம்
பேஸ்புக்கை தடைச் செய்யமுடியும் என்றும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
பேஸ்புக் தன்மீது கூறப்பட்டுள்ள
குற்றசாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தி
தொடர்பாளர் கூறியதாவது “நாங்கள் எந்த விளம்பர நிறுவனத்திற்கும் பெயர்களை
வெளியிடுவதில்லை என்றும் மற்ற நிறுவனங்களுக்கு எந்த விபரங்களையும் விற்பது
இல்லை என்றும் தெரிவித்துள்ளார்”.

Similar topics
» இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
» பொருளாதார நெருக்கடி:ஐரோப்பாவில் தற்கொலை அதிகரிப்பு
» அபினவ் பாரத்தில் சேர்ந்தது ரகசிய விபரங்களை சேகரிக்க – வழக்கிலிருந்து தப்ப முயலும் புரோகித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum